Friday, July 29, 2011
கள்ள நோட்டா..? - கவலையை விடுங்க..!
இன்னிக்கு கள்ள நோட்டு அடிக்கறது..
சே.. கள்ள நோட்டை கண்டுபிடிக்கறது
எப்படின்னு சொல்லி தர போறோம்..
கள்ள நோட்டை கண்டுபிடிக்க
பல வழிகள் இருக்கு..,
ஆனா., இப்ப நாங்க சொல்லபோற
வழிதான் ரொம்ப Easy -யான வழி.
Machine அது., இதெல்லாம் எதுவும்
வேணாம்..
வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க..
இந்த Technique இந்திய ரூபாய்க்கு
மட்டும் தான் Workout -ஆகும்.
சரி வாங்க Trainning -க்கு போகலாம்.,
* 5 ரூபாயோ ., 1000 ரூபாயோ
ஏதோ ஒன்னு எடுத்துக்குங்க..
* அதை நாலா மடிச்சிக்குங்க..,
* கீழே வெச்சி நோட்டு மேல
ரெண்டு குத்து குத்துங்க..,
* திருப்பி வெச்சி அதே மாதிரி
அந்த பக்கமும் ரெண்டு குத்து குத்துங்க..,
* போதும்., இப்ப நோட்டை எடுத்து
பிரிச்சி பாருங்க..,
* காந்தி தாத்தா கண்ணாடி உடைஞ்சி
இருக்கா..? - அப்ப அது கள்ள நோட்டு..
* உடையலையா..? - சந்தோஷம்.,
அது நல்ல நோட்டு தான்.
டிஸ்கி : இதே மாதிரி " கறுப்பு பணத்தை "
கண்டுபிடிக்கவும் ஒரு Simple Technique
இருக்கு.. அதை இன்னொரு பதிவுல
சொல்லி தர்றோம்...!
( நாங்கல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு
Idea சொல்லுறவங்க...! )
.
.




43 comments:
இங்க படத்துல இருக்குற நோட்டுகளா ஏதோ ஒன்னு தான் சரியானது.. மத்ததெல்லாம் கள்ள நோட்டு..
-------- அதாங்க எல்லா நோட்டோட சைசும் சேமா இருக்கே..
தல நெசமாத்தான் சொல்லுறீங்களா ?
மொரீசியஸ் நோட்டுல காந்தி தாத்தா இல்லையே என்ன செய்யறது நான் :(
இதே மாதிரி கள்ள நாணயத்தையும் கண்டுபுடிக்க வழி இருக்கா?
//அருண் பிரசாத் said...
மொரீசியஸ் நோட்டுல காந்தி தாத்தா இல்லையே என்ன செய்யறது நான் :(
//
இந்த வெங்கட் போஸ்டைப் படிச்சுட்டு காந்தித் தாத்தா இந்தியாவுல ஏன் பிறந்தோம்னுதான் வருத்தப் படுவார், இதுல உங்க கவலை வேற தேவையா?
@ அருண் பிரசாத் said...
அப்ப உங்க கிட்ட இருக்குற தெல்லாம் கள்ள நோட்டா ?
//அப்ப உங்க கிட்ட இருக்குற தெல்லாம் கள்ள நோட்டா ?//
அவர் கள்ளமில்லாதவர்! அவர்கிட்ட எப்படி கள்ள நோட்டு இருக்கும்?
இன்னிக்கு கள்ள நோட்டை அடிக்கறது..
சே.. கண்டுபிடிக்கறது எப்படின்னு
சொல்லி தர போறோம்..//
கள்ள நோட்டுனா கள்ளக்காதலர்கள் மட்டும்தான் வச்சிருப்பாங்களா?
வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க..//
மன்னிக்கமுடியதுன்னா என்ன பண்ணுவிங்க?
நான் காந்திய வாதி ...சோ நான் அவரை குத்த மாட்டேன் ..
நீங்க வெறுமனே குத்துங்கன்னு சொன்னீங்களா ...நான் ஒரு கத்திய வச்சு குத்தி விட்டேன் ..நோட்டு செல்லாதா நோட்டு ஆகிவிட்டதே இப்ப என்ன செய்ய ...
கள்ள நோட்டா இருந்து கண்ணாடி உடைஞ்சி கைய கிழிச்சிடுச்சுன்னா என்ன பண்றது?
அத விட ஒரே நிமிசத்துல கண்ண்டுபிடிகர வழிய நான் சொல்றேன் .
நோட்ட எடுத்து கிழிச்சி பாருங்க , அது கிழிஞ்சிதுன கள்ள நோட்டு கிழியளன நல்ல நோட்டு ஓகே .
எங்க எல்லாரும் ட்ரை பண்ணுக பாக்கலாம்
அருண் பிரசாத் said
மொரீசியஸ் நோடடுல காந்தி தாத்தா இல்லையே என்ன செய்யறது நான் :(
நான் சொன்ன ஐடியாக்கு காந்தி தாத்தா வேண்டாம் நோட்டு இருந்த போதும் . சோ நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அருண்
"கள்ள நோட்டா..? - கவலையை விடுங்க..!"
eaan neegale vangika poregala
இன்னிக்கு கள்ள நோட்டை அடிக்கறது..
சே.. கண்டுபிடிக்கறது எப்படின்னு
சொல்லி தர போறோம்..
eaanga neega kalla nottu adikartha ippadi velila solitega.
கள்ள நோட்டை கண்டுபிடிக்க
பல வழிகள் இருக்கு..,
ada naan kooda verum oneway-nu nenachen
ஆனா., இப்ப நாங்க சொல்லபோற
வழிதான் ரொம்ப Easy -யான வழி.
Machine அது., இதெல்லாம் எதுவும்
வேணாம்..
vera enna thaan venum
வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க..
nanparkale ungalukana oru vazi naan solli iruken
இந்த Technique இந்திய ரூபாய்க்கு
மட்டும் தான் Workout -ஆகும்.
iyoooo vadai poche
சரி வாங்க Trainning -க்கு போகலாம்.,
* 5 ரூபாயோ ., 1000 ரூபாயோ ஏதோ ஒன்னு எடுத்துக்குங்க..
1000 ithuku mela periya nottu kedaikalaiyo ok
அதை நாலா மடிச்சிக்குங்க..,
athu enna kanakku 4 madippu
இதே மாதிரி கள்ள காதலி, கள்ள காதலன் எப்படி கண்டு பிடிக்கிறது சொன்னா நல்லாயிருக்கும்.....
என்கிட்டே 10000 ரூபாய் நோட்டு இருக்கு. இது கள்ள நோட்டா இல்லை நல்லா நோட்டா?
@ அருன்..
////மொரீசியஸ் நோட்டுல காந்தி தாத்தா இல்லையே என்ன செய்யறது நான் :(////
உங்க கிட்ட இருந்தா அது கள்ள நோட்டுதாங்க....
///
* காந்தி தாத்தா கண்ணாடி உடைஞ்சி
இருக்கா..? - அப்ப அது கள்ள நோட்டு..
* உடையலையா..? - சந்தோஷம்.,
அது நல்ல நோட்டு தான்.///
இது இந்திய பொருளாதாரத்தை அழிக்க அமெரிக்க சதி.. பீ கேர்புல்...
///வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க..
இந்த Technique இந்திய ரூபாய்க்கு
மட்டும் தான் Workout -ஆகும்.///
இது இப்படி வரனும்
வெளிநாட்டு நண்பர்கள் "தப்பிக்க"..
இந்த Technique இந்திய ரூபாய்க்கு
மட்டும் தான் Workout -ஆகும்.
///5 ரூபாயோ ., 1000 ரூபாயோ ஏதோ
ஒன்னு எடுத்துக்குங்க..///
சில்லரை காடு நல்லதா, இல்ல கள்ள சில்லரையா`னு எப்படிங்க கண்டு புடிக்கிறது (ஏந்தான் இப்படி சில்லரை தனமா யோசிக்கிரேனோ!!!)
///காந்தி தாத்தா கண்ணாடி உடைஞ்சி
இருக்கா..? - அப்ப அது கள்ள நோட்டு..////
உங்க வீட்டு கண்ணாடி உடையாம பார்த்துகொங்க... பயலுக கொலை வெறியோட தேடிட்டு இருக்கானுங்க...
@ அருண்.,
// மொரீசியஸ் நோட்டுல காந்தி தாத்தா இல்லையே என்ன செய்யறது நான் :( //
லூசாப்பா நீ...? அதான் தெளிவா..
// வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க..
இந்த Technique இந்திய ரூபாய்க்கு
மட்டும் தான் Workout -ஆகும்.//
சொல்லி இருக்கோம்ல.. அப்புறம்
என்ன கேள்வி..?!
@ ரமேஷ்.,
// கள்ள நோட்டா இருந்து கண்ணாடி உடைஞ்சி கைய கிழிச்சிடுச்சுன்னா என்ன பண்றது? //
மருந்து போடுங்க.. இது கூடவா
சொல்லி தரணும்..?!
@ காயத்ரி.,
// நோட்ட எடுத்து கிழிச்சி பாருங்க , அது கிழிஞ்சிதுன கள்ள நோட்டு கிழியளன நல்ல நோட்டு ஓகே . //
அடேயப்பா.. என்னா ஐடியா..!
நீங்க ஏன் ரிசர்வ் பேங்க் கவர்னர்
பதவிக்கு முயற்சி பண்ண கூடாது..?!
@ காயத்ரி.,
// ஆனா., இப்ப நாங்க சொல்லபோற
வழிதான் ரொம்ப Easy -யான வழி.
Machine அது., இதெல்லாம் எதுவும்
வேணாம்..
vera enna thaan venum //
Check பண்ண ரூபா நோட்டு வேணும்
முதல்ல..
@ நாகா.,
// என்கிட்டே 10000 ரூபாய் நோட்டு இருக்கு.
இது கள்ள நோட்டா இல்லை நல்லா நோட்டா? //
அவ்ளோ காஸ்ட்லியான நோட்னா
அது நல்ல நோட்டா தாங்க இருக்கும்..
ஆமா அது ஒரு குயர் நோட்டா.? இல்ல
ரெண்டு குயர் நோட்டா..?!
@ மொக்கைராசா.,
// இதே மாதிரி கள்ள காதலி, கள்ள காதலன் எப்படி கண்டு பிடிக்கிறது சொன்னா நல்லாயிருக்கும்..... //
சொல்லலாம்.. அப்புறம் எங்க குரூப்லயே ஒருத்தர் மாட்டிப்பாரு..!
@ Mohamed.,
// உங்க வீட்டு கண்ணாடி உடையாம பார்த்துகொங்க... பயலுக கொலை வெறியோட தேடிட்டு இருக்கானுங்க... //
ஐ..! அப்படியா..?!!!
நான் இப்ப ரமேஷ் வீட்ல தான்
இருக்கேன்.. இங்கே கூட நிறைய
கண்ணாடி ஜன்னல்கள் இருக்கே.!
//வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க..
இந்த Technique இந்திய ரூபாய்க்கு
மட்டும் தான் Workout -ஆகும்.//
ரைட்டு இப்ப தேவைப்படாது.. இந்தியாவுக்கு வரும்போது இந்த ஐடியாவ யூஸ் பண்ணிக்குறோம்...
:)
ஆணியே புடுங்க வேணாம்..
( நாங்கல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு
Idea சொல்லுறவங்க...! )
வழமை போல் கவிதை அருமை வெங்கட், தொடரட்டும் உங்கள் பொன்னான கவிப்பணி...
/////* உடையலையா..? - சந்தோஷம்.,
அது நல்ல நோட்டு தான்./////
காந்தி அப்பவே உடையாத கண்ணாடி போட்டிருந்தாரா? சந்தேகமா இருக்கே?
/////டிஸ்கி : இதே மாதிரி " கறுப்பு பணத்தை "
கண்டுபிடிக்கவும் ஒரு Simple Technique
இருக்கு.. அதை இன்னொரு பதிவுல
சொல்லி தர்றோம்...!/////
கறுப்புப் பணம் கறுப்பா இருக்கும் இதுக்குப் போயி என்னாத்துக்கு டெக்குனிக்கு?
/////( நாங்கல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு
Idea சொல்லுறவங்க...! )
////////
நீங்க Idea செல் கம்பேனி ஏஜண்ட்டா?
காந்தி எத்தனையோ தாங்கிட்டார்... இதையும் தாங்குவார்!!
ஆனாலும் இவ்வளவு டெர்ரர் கூடாது.
தாங்கமுடியல....
//வெங்கட் said...
@ காயத்ரி.,
// நோட்ட எடுத்து கிழிச்சி பாருங்க , அது கிழிஞ்சிதுன கள்ள நோட்டு கிழியளன நல்ல நோட்டு ஓகே . //
அடேயப்பா.. என்னா ஐடியா..!
நீங்க ஏன் ரிசர்வ் பேங்க் கவர்னர்
பதவிக்கு முயற்சி பண்ண கூடாது..?!//
IMF-ல கவர்னர் போஸ்டுக்கு நீங்க தயார் ஆனா மாதிரிதானே?
அருமையான பதிவு
அப்படியே உங்க திறமையை டொலர் ..டினாருக்கேல்லாம் காமிக்கிறது....
ஜெயிலில் சோனியா பிராண்ட் சோப்பு
ராகுல் பிராண்ட் ஷாம்பு
பிரியங்கா பிராண்டு பவுடர் கொடுப்பாங்களா?
ரொம்ம்ம்ம்ப பழைய டெக்னிக்கா இருக்கே..
என்னவோ போங்க.
Post a Comment
தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..