Subscribe:

Ads 468x60px

Pages

Tuesday, August 16, 2011

பரிசு வேட்டை ஆரம்பம் - நேரம் அறிவிப்பு

Buzz It
நண்பர்களே,

ஏற்கனவே முந்தைய பதிவுகளில் அறிவித்தபடி "HUNT FOR HINT" மெகா புதிர் போட்டி நாளை காலை வெளியாகிறது.



மொத்த பரிசு ரூபாய்  10,000.


மூளையை தூசு தட்டுங்க...
விளையாட தயாராகுங்க...

பரிசுதர நாங்க ரெடி...
விளையாட நீங்க ரெடியா....






மேலும் விவரங்களுக்கு போட்டி பற்றிய இந்த அறிவிப்பை பாருங்கள்....

12 comments:

Abdul Basith said...

1?

Abdul Basith said...

வெற்றி பெறப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

பலே பிரபு said...
This comment has been removed by the author.
பலே பிரபு said...

நான் ரெடி. அப்பப்போ களைச்சு போனா ஜூஸ் எல்லாம் போட்டு கொடுங்க நண்பர்ஸ்

கோமாளி செல்வா said...

// பலே பிரபு said...
நான் ரெடி. அப்பப்போ களைச்சு போனா ஜூஸ் எல்லாம் போட்டு கொடுங்க நண்பர்ஸ்
/

நீ முதல்ல ஜெயிச்சுட்டுவாடா :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருகம்புல் ஜூஸ் ஓகே வா?

பாரத்... பாரதி... said...

ஆஹா... சினிமாவுக்கு புரோமோட் செய்வது போல முன்னோட்டம், விளம்பரம், டிரைலர் வெளியிடுவது போன்ற யுக்திகளையெல்லாம் எடுத்து விடுகிறீர்களே...

மாணவன் said...

போட்டியில் கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! :)

இராஜராஜேஸ்வரி said...

ஸ்டார்ட். கவுண்ட் டவுன்.

siva said...

1? no

me the 1

siva said...

// பலே பிரபு said...
நான் ரெடி. அப்பப்போ களைச்சு போனா ஜூஸ் எல்லாம் போட்டு கொடுங்க நண்பர்ஸ்
/

நீ முதல்ல ஜெயிச்சுட்டுவாடா :)

//

no no firstu juice...then game..ok deal is deal

Abdul Basith said...

போட்டியாளர்கள் அனைவரும் வரிசையில் நிற்கவும்!

Post a Comment

தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..